Posts

காவியம்

சிட்டுக்குருவி கட்டியதொரு கூட்டினிலே நண்பனெனும் உறவினாராய் நீ வந்து இணைந்தாயே! சண்டைகள் பல வந்த போதிலும் விட்டுப்பிரிய எண்ணியதில்லை அரவணைக்க அனைவரும் இருந்தபோதிலும் என் மனம் தேடுவது உன்னையே....! காதல் என்பது காவியம் ஆதெனில் உன் நட்பு எனக்கு மகாகாவியமே!!!